நமதூர் கொடிக்கால்பாளையம் தெற்குத் தெருவில் குளத்தாங்கரையா வீட்டு ஷேக் அண்ணன் அவர்கள் மௌத்தாகிவிட்டார்கள் . " இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் " அன்னாரின் ஜனாஸா இன்று ( 3 - 1 - 2017 ) செவ்வாய்க்கிழமை மாலை 5 - 00 மணிக்கு கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் . அன்னாரின் மறுமைக்காக துஆச் செய்யவும் .
No comments:
Post a Comment