Wednesday, 24 November 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

 24.11.2021



 நமதூர் நடுத்தெரு குள்ள கத்திரிக்காய் வீட்டு மர்ஹூம் சி.யி.ப.பக்கீர் முஹம்மது அவர்களின் மகனாரும் , சேக் தாவுத் மற்றும் அப்துல் முத்தலீப் இவர்களின் தகப்பனாரும் நெடுங்குளம் சிராஜூதீன் அவர்களின் மாமனாரும் அப்துல் மஜீத் அப்துல் கபூர் இவர்களின் பாட்டனாருமான S.E.P முஹம்மது காசீம் அவர்கள் அப்துல் கலாம் நகரில் மௌத் 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment