22.11.2021
நமதூர் வடக்கு தெரு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மருமகனும்,
மர்ஹூம் அ.மு.மு.ஹமீது சுல்தான் அவர்களின் மைத்துனரும் ,மர்ஹூம் அ.யூசுப்தீன் அவர்களின் மச்சானுமான முஹம்மது இக்பால் அவர்கள் காரைக்கால் ஹூசைனியா நகர் திரிஸ்டார் அப்பார்ட்மெண்ட் இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 6 மணிக்கு காரைக்கால் முஹ்யித்தீன் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment