22.11.2021
நமதூர் பர்மா தெரு மர்ஹூம் த.மு.சேக் அலாவுதீன் அவர்களின் மகளாரும், ஜெயம் தெரு துக்கான் பாபு என்கிற அக்பர் ஹூசேன் அவர்களின் மாமியாரும், தெற்குதெரு அமீர்ஆஜம் அவர்களின் கொளுந்தியாலும் ஏனங்குடி மர்ஹூம் ஹாஜா நஜ்புதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ராஜா என்கிற உபையதுல்லா, அலீம் , பைசல் ஆகியோரின் தாயாருமான *தாஜ்நிஷா* அவர்கள் ஆதலையூர் கரைப்பாக்கம் தனது இல்லத்தில் மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 10 மணிக்கு ஏனங்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment