Friday, 19 November 2021

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு






நமதூர் நடுத்தெரு மர்ஹூம் அ.மீ.அ.அஷ்ரப் அலி அவர்களின் மனைவியும், இ.அப்துல்ரஹீம் அவர்களின் மாமியாரும், அ.அஸ்பக் அவர்களின் பாட்டியாரும், H.சிராஜுதீன் அவர்களின் சகோதரியும், செ.மு.மு.அஹமது ஜலீல், மர்ஹூம் கட்டிமேடு H.அஹமது ஜலால் அவர்களின் கொழுந்தியாளும், மர்ஹூம் அ.மீ.அ.முஹம்மது ஹூசேன், அ.மீ.அ.ஜெஹபர் சாதிக், அ மீ.அ.சுல்தான் அப்துல் காதர்(போஸ்ட் துரை) ஆகியோரின் அண்ணன் மனைவியுமான ஹாலா வீட்டு *ராஜாத்தி என்கின்ற ஜீனத்துல் ஹாஜி* அவர்கள் மௌத்.

 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்.

No comments:

Post a Comment