நமதூர் ஜெயம் தெரு வெ.ப.மு.சதக்கத்துல்லா அவர்களின் பெரிய மைத்துனர் ஆழியூர் மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும் நெய்னா மூசா அவர்களின் மச்சியுமான ஜமால் பீவி அவர்கள் அத்திக்கடை ரஹ்மானியா தெரு தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாசா நாளை 10.11.2021 புதன்கிழமை காலை 10:30 மணிக்கு அத்திக்கடையில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment