Wednesday, 24 November 2021

தீனா.இப்ராம்சா ராவுத்தர் பெண்கள் நிஸ்வான் அரபிக்கல்லூரி கட்டிடம் திறப்பு


 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்தின் ஹாஜி தி.இப்ராம்சா ராவுத்தர் பெண்கள் நிஸ்வான் அரபிக்கல்லூரி புதிய வகுப்பறை கட்டிடம் நமதூர் புதுமனைத்தெரு சிங்கப்பூர் ஹாஜி ஜெ.பி. முஹம்மது ஷரீப் அவர்களின் நன்கொடை முலமாக கட்டப்பட்டது. 

இன்று 24.11.2021 புதன்கிழமை காலை மௌலீது மஜ்லிஸ் நடைப்பெற்றது. 

இதில் ஜமாஅத் நிர்வாகிகள் ,பிரதிநிதிகள், இமாம்கள் ,ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment