Sunday, 21 November 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு

நமதூர் தெற்கு தெரு மாங்குடியார் வீட்டு மர்ஹூம் எம்.அபுசாலி அவர்களின் மருமகனும் , வடக்கு தெரு மு.ப.மு.சுல்தான் அப்துல்காதர், நடுத்தெரு ஹாஜி எம்.சுல்தான் அப்துல்காதர் ,எம்.முஹம்மது பஹ்ருதீன் இவர்களின் சகலருமான முஹம்மது தாஹீர் அவர்கள் அச்சுதமங்கலத்தில் மௌத்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 

 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8 மணிக்கு அச்சுதமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment