#கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2021
மேலத்தெரு தெரு பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்
எம்.இனாயத்துல்லாஹ் 43 வாக்குகள்
ஏ.ஜாகிர் உசேன் 37 வாக்குகள்
மற்றவர்கள் பெற்ற வாக்குகள்
ஏ.அஹமது இப்ராஹிம் 23
வி.எஸ்.என்.எம்.முஹம்மது இஸ்ஹாக் 36
ஏ.ஹூமாயூன் கபீர் 9
எம்.அமீருதீன் 10
மொத்த வாக்குகள் 80
செல்லாதவை 1
பர்மாதெரு/சூஃபி நகர் தொகுதி தெரு பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்
கீ.வா.மு.அ.முஹம்மது சலாஹூதீன் 52
எஸ்.செய்யது பஹூருதீன். 52
மற்றவர் பெற்ற வாக்கு
எம்.ஜாகிர் உசேன். 18
மொத்த வாக்குகள் பதிவு. 62
செல்லாதவை
09.11.2021
#வடகிழக்கு_பருவமழை #திருவாரூர் #kodikkalpalayam_jamath_2021 #ஜமாஅத்தேர்தல்2021 #kodikkalpalayam #tiruvarur #jamath #ஜமாஅத்
No comments:
Post a Comment