நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் ஜமாஅத் முன்னாள் ஜமாஅத் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் M.M.ஜலாலுதீன் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.இதில் ஜமாஅத் தலைவர் செ.மு.மு.முஹம்மது ஷாபி தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம் .முஹம்மது அபுபக்கர் அவர்கள் கலந்து கொண்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் தலைவர் ஏ.எம் .ரபீயூதீன், நமதூர் முஸ்லிம் லீக் தலைவர்கள் M.M.அப்துல் ரஷீது, ப.மு.ஹபிபுல்லா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment