பெயர் :
ஹாஜி கா.மெ.மு.அ.முஹம்மது ஜபரூதீன்
தந்தை பெயர் :
முன்னாள் நாட்டாண்மை
அல்மர்ஹூம் கா.மெ.மு.அப்துல் வாஹித்
பாட்டானார் பெயர் :
முன்னாள் நாட்டாண்மை அல்மர்ஹூம் கா.மெ.முஹம்மது இப்ராஹிம்
தாயார் : மர்ஹூமா மரியம் பீவி
பிறந்த தேதி : மார்ச் 17 1957
படிப்பு : பி.காம்.ஜமால் முஹம்மது கல்லூரி (இடை நிறுத்தம்)
ஆசிரியர் பயிற்சி படிப்பு
வெளிநாட்டு அனுபவம் :
சவுதி அரேபியா
திருமணம் : 1979 தண்ணீர் குன்னம்
ஹஜ் செய்தது : 9 முறை
பிள்ளைகள் : 3 மகன்கள் 1 மகள்
ஜமாஅத் முன்பவம் : 2015 முதல் 2018 வரை தெற்கு தெரு பிரதிநிதி மற்றும் துணைத்தலைவர் (பள்ளிவாசல் பொறுப்பு)
தற்போது இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1443 ரபியூல் ஆகிர் பிறை 11 (16.11.2021) அன்று முதல் ஜமாஅத் தலைவர் பொறுப்பு ஏற்கிறார்.
மாஷாஅல்லாஹ்..
No comments:
Post a Comment