Sunday, 7 November 2021

மௌத் அறிவிப்பு 07.11.2021 

 


கொடிக்கால்பாளையம் ஜெயம் தெரு சின்னக்கனி வீட்டு மர்ஹூம் மு.ஜ.முஹம்மது யூசுப் அவர்களின் மகனும் மு.சுல்தான் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும் ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்களின் மச்சானும் KSM.ஜாஹிர் ஹூசேன் ,கொல்லப்புரம் H ஆஷிக் அலி,நாகப்பட்டினம் அப்துல்லத்தீப் இவர்களின் மாமனருமான ஹாஜி மு.முஹம்மது நூர்தீன் அவர்கள் தீனா இப்ராம்சா தெரு தனது மருமகன் இல்லத்தில் மௌத்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment