நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் பொறுப்பை கடந்த 2015 மார்ச் 22 ம் ஏற்று 2018 அக்டோபர் 22 அன்று நிறைவு செய்தார். இதற்கு முன் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை ஏற்று அனைத்து பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் செய்ய காரணமாக இருந்தார்.
புதிய பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு அப்போதைய இரண்டு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து பெருமை செய்தார்.
மேலும் பல முஸ்லிம் லீக் பொறுப்புக்களை திறன்பட மேன்மை படுத்தி மாவட்டம் முழுவதும் அறிந்து கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தார்கள்.
தற்போது கடந்த அக்டோபர்23 அன்று நடந்த அவசர மஹாஜன சபை கூட்டத்தில் ஐவர் குழுவில் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணிகளை துவங்கி போது திடீர் உடல்நலம் குறைவு ஏற்பட்டு மறைந்து விட்டார்.
யா அல்லாஹ் அவரின் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்களை மன்னித்து விடுவாயாக அவரின் கபுரினை விசாலபடுத்தி செர்க்கவாசியாக ஆகுவாயாக அவர்கள் விட்டு சென்ற பணிகளை வருங்கால சமுதாயம் தொடர்ந்து நடந்த வழிவகை செய்வாயாக ஆமீன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
KOM NEWS ONLY
No comments:
Post a Comment