☪ *KOM NEWS ONLY* 🕌
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபைக்கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 10/02/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு மஃஸூம் மஹாலில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் தலைமையில் நடைபெற உள்ளது. பல முக்கிய பொருட்களை பற்றிய ஆலோசனை செய்ய உள்ளதால் ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
08/02/2019

No comments:
Post a Comment