நமதூர் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு மர்ஹூம் ஹாஜி .மு.இ.மு.அப்துல் ஜப்பார் அவர்களின் மகனாரும் ,மர்ஹூம் முஹம்மது அபுசாலி,ஜமால் முஹம்மது, அப்துல் பத்தாஹ் ,முஹம்மது தம்பி ஆகியோர்களின் சகோதரும், ஹாஜி M.ஷேக் முஹம்மது அவர்களின் மச்சானுமாகிய ஹாஜி A.J.முஹம்மது அலி அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7.00 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்.
26/02/2019.
No comments:
Post a Comment