*நீண்ட காலமாக நடைப்பெற்று வந்த திருவாரூர் புதிய பேருந்து நிலையம் நாளை 27/02/2019 காலை 11 மணிக்கு காணோலி காட்சி முலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்* .
*இதன்முலமாக நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி எல்லைக்குள் தியாகபெருமநல்லூரில் அமையப்பெற்றுள்ளது.*
🔈 *உபயோகமான தகவல்கள்* 🔈
No comments:
Post a Comment