*
நமதூர் நடுத்தெரு மர்ஹூம் செ.மு.மு.கலிலூர் ரஹ்மான் அவர்களின் சகலரும், அடியக்கமங்கலம் புதுமனைத் தெரு மர்ஹும். V. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும், A. முஹம்மது சேக் முஜாவிர், A. முஹம்மது ஆசிப் இவர்களின் தகப்பனாருமான ஹாஜி. *V.M.அமானுல்லா* அவர்கள் சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 25/02/2019 திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment