*கேரள வெள்ள நிவாரண நிதியாக 7, 8 வார்டு கொடிக்கால் பாளையம் பொதுமக்களிடம் இருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வசூலிகப்பட்ட ரூபாய்: 1,02150 (ஒரு லட்சத்து இரண்டாயிரத்து நூற்றி ஐம்பது ரூபாய்) ஜும்மா தொழுகைக்கு பிறகு பள்ளிவாசலில் பொதுமக்கள் முன்னிலையில் எமிரெட் இஸ்லாமிக் அசோசியேசன் தலைவர் சுபஹத்துல்லா, கொடிக்கால் பாளையம் கத்தார் வாசிகள் குழு தலைவர் நஸ்ருதீன் தமுமுக முன்னாள் மாவட்ட தலைவர் M.முஜிபுர்ரஹ்மான் முன்னால் நகரச்செயலாளர் M.அப்துல்காதர் , பஹ்ருதீன் வார்டு நிர்வாகிகள் அஷ்ரஃப், ஃபர்வேஸ், கமருல்ஜமான் ஃபாமின் ஆகியோர் தமுமுக திருவாரூர் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சகோதரர்களால் கலீல்ரஹ்மான் அவர்களிடம் D.D யாக எடுத்து கொடுக்கப்பட்டது.*
*அல்ஹம்துலில்லாஹ்*
*இவண்*
*என்றென்றும் மக்கள் பணியில்*
*தமுமுக*
*கொடிக்கால் பாளையம்*
No comments:
Post a Comment