Friday, 31 August 2018

நமதூர் ஜனாசா அறிவிப்பு 31-08-2018


நமதூர் மேலத்தெரு ஹாஜி V.S.N.முஹம்மது ஆதம் , முஹம்மது ஹூசைன் , ஜபருல்லா , காதர் அலி   இவர்களின் தாயார் ஹைஜா நாச்சியா அவர்கள் மௌத்.



இன்று மாலை 5.00மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில்     நல்லடக்கம் செய்யபடும்.

No comments:

Post a Comment