Friday, 31 August 2018

நமதூர் நிக்காஹ் தகவல் 02/09/2018

நமதூர் பர்மாதெரு M.S.பதுருதீன் அவர்களின் செய்யது இம்ரானுதீன் மணமகனுக்கும் பொதக்குடி A.முஹம்மது ஜியாவுதீன் அவர்களின் மகளார் தஸ்னிம் பானு மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்ஹஜ் பிறை 21(02/09/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:45 மணிக்கு பர்மாதெரு மணமகன் இல்லத்தில் நடைபெற உள்ளது.

நமதூர் ஜெயம் தெரு A. குத்புதீன் (பாவா வீட்டு) அவர்களின் மகனார் ஹாஜா நஜிபுதீன் மணமகனுக்கும் பொதக்குடி M.  அலி அக்பர் அவர்களின் மகளார் ரஃபீதா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்ஹஜ் 21 (02/09/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சிங்கப்பூர் NTU Allumni வளாகத்தில் நடைப்பெற உள்ளது.


மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

No comments:

Post a Comment