நமதூர் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு மர்ஹும் மு.இ.மு.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும் முஹம்மது அலி ,மர்ஹூம் முஹம்மது அபுசாலிஹ், ஜமால் முஹம்மது, அப்துல் பத்தாஹ் ,முஹம்மது தம்பி இவர்களின் தாயாருமான ஆச்சிக்கனி என்கிற ஜெய்னபு கனி அவர்கள் மௌத்.
இன்று மாலை 5.00 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்
No comments:
Post a Comment