நமதூர் தெற்கு தெரு மர்ஹூம்JM முஹம்மது அலி அவர்களின் மகளாரும் சி.அ.முஹம்மது தாகிர் அவர்களின் மனைவியும் பாபு என்கிற ரஹ்மத்துல்லா அவர்களின் தாயாருமான தங்கா என்கிற ராபியத்துன் பஜிரியா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் !
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 20/09/2018 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் !
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 20/09/2018 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.
No comments:
Post a Comment