Friday, 9 March 2018

ஜெயம் தெரு மற்றும். மலாயத்தெரு பிரதிநிதிகள் விபரம்



கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2018ல் ஜெயம் தெரு மற்றும் மலாயத்தெரு பிரதிநிதிகள்தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம்.
ஜெயம் தெரு.

1.அப்துல் லத்தீப்
2. முஹம்மது ஆசிக்

மலாயத்தெரு

1.துக்கன் ராஜா என்கிற சேக் முஹைதீன்

புதுமனைத்தெரு
1. 
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 20 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.

No comments:

Post a Comment