Monday, 26 March 2018

நமதூர் நிக்காஹ் தகவல் 26/03/2018






நமதூர் ஜெயம் தெரு S M A முஹம்மது ஆசிக் அவர்களின் மகளார் ராஹிலா பானு  மணமகளுக்கும் பாக்கம் கோட்டூர் அமானுல்லா அவர்களின் மகனார் முஹம்மது ஹனிபா மணமகனுக்கும் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1439ம் ரஜப் பிறை 8  ( 26/03/2018) அன்று இரவு 7.05 மணிக்கு பாக்கம் கோட்டூர் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைப்பெறள்ளது.





மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

 நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

 ... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

 பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

No comments:

Post a Comment