Thursday, 22 March 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 22/03/2018

நமதூர் காட்டுப்பள்ளி தெரு  ஓஸ்தா வீட்டு மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மருமகனும்  அடியக்கமங்கலம் அப்துல் கஃபூர் அவர்களின்  மகனார் A.ஜெஹபர்சாதிக் அவர்கள்   அடியக்கமங்கலம்      புதுமனைத்தெருவிலுள்ள
 தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.


*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!*

நல்லடக்கம் மாலை 5 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment