Wednesday, 28 March 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 28/03/2018

நமதூர் ஹாஸ்நகர் மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மாமியாரும் முஹம்மது யூசுப்தீன் ,  சபீர் அகமது,  ஹாஜா குத்புதீன் இவர்களின் பாட்டியாருமான உஜ்ஜிர் பீவி அவர்கள் அப்துல்கலாம் நகரில் மௌத்.

இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்



No comments:

Post a Comment