நமதூர் அப்துல்கலாம் நகர் குருக்கன் மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகனாரும் அஸ்கர் அலி மற்றும் ரியாஸ் அலி இவர்களின் தகப்பனாருமான இனாயத்துல்லா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று 21/03/2018 புதன் மாலை 6:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment