Friday, 30 March 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 30/03/2018



புலிவலம் சாதுல்லா அவர்களின் மனைவியும் ரஹ்மத்துல்லா அவர்களின் தாயாரும் அடியக்கமங்கலம்  மர்ஹூம்  மகபூப் அலி  , ஹாருன் ரஷீத் இவர்களின் சகோதரியுமான மெஹர் பானு அவர்கள் புலிவலம் தனது இல்லத்தில் மௌத்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்று மாலை 5:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment