நமதூர் வடக்கு தெரு மு.ப.மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளார் யாஸ்மின் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் நாளது 17/01/2016 ஞாயிறு முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
நமதூர் மேலத்தெரு முஹ்மமது இஸ்மாயில் அவர்களின் மகளார் நூரே யாஸ்மின் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 17/01/2016 அன்று இரவு 6:30 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நமதூர் மேலத்தெரு முஹ்மமது இஸ்மாயில் அவர்களின் மகளார் நூரே யாஸ்மின் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 17/01/2016 அன்று இரவு 6:30 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
No comments:
Post a Comment