தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கொடிக்கால்பாளையம் மற்றும் கத்தார் வாசிகள் குழு ,எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோசியோசன் ,சிங்கப்பூர் வாசிகள் குழு மற்றும் உள்ளுர் மற்றும் பல்வேறு வெளியூர் வெளிநாட்டு அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த அவசர சேவை ஊர்தியை நம்ம ஊர் மக்கள் மட்டும் இல்லாமல் சற்று பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் கொண்டு வர முயற்சி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்களையும் பிராத்திக்கிறோம் ஆமீன். கொடிநகர் டைம்ஸ் நண்பர்கள் .
No comments:
Post a Comment