நமதூர் பாடகர் நூர்மெய்தீன் அவர்கள் மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் ! அவர்களின் பிழை பாவங்களை பொறுத்து அன்னாரின் இறப்பை ஏற்று அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களை பொருந்திக் கொள்வானாக ! அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்கத்தில் இடமளித் தருள்வானாக ! ஆமீன் !
(முன்பு புதுமனைதெரு
தற்பொழுது தெற்குதெரு)
No comments:
Post a Comment