டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.
தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர் ஜனாதிபதியுடன் விவாதித்ததாக தெரிகிறது.பின்னர் அவர் துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடுவையும் சந்தித்து பேசினார்
No comments:
Post a Comment