ஜனாஸா அறிவிப்பு ...
அடியக்கமங்கலம்
மேலசெட்டித்தெரு மர்ஹும் J.M.அப்துல் கபூர் அவர்களின் மைத்துனரும், அமான் தாயக பிரதிநிதி ஹாஜி J M A. முஹம்மது தாவூது & சகோதரர்களின் பெரிய மாமாவுமாகிய ஜனாப், M. அப்துல் ஹமீது அவர்கள் கொடிக்கால் பாளையம் தமது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இரவு 08:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ...

No comments:
Post a Comment