கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில் உள்ள திருமணம் விபர நோட்டீஸ் கிழிப்பு
தலைவர் முஹம்மது ஆதம் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில் திருமண தகவல் தாளில் கையெழுத்து பகுதியில் இருந்த பெயர்கள் கிழித்துவிட்டார்கள்.
No comments:
Post a Comment