நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2021 நடைமுறை தற்போது வாக்காளர் பட்டியலில் திருத்தம் பணிகள் துவக்கி நடைப்பெற்று வருவது நாம் அறிந்த ஒன்றே.
நமது ஜமாஅத் சட்ட பைலாக்கள் திருத்தப்பட்டு கடந்த 2012 ஆண்டு நடைப்பெற்ற முதல் நிருவாகிகள் பிரதிநிதிகள் தேர்தல் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்ளுவதில் பெருமை அடைகிறோம்.
இதில் மாற்றி அமைக்கப்பட்ட சட்ட பரிபாலன முறையில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும் .எனவே ஜமாத்தார்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது , நாட்டாண்மை முறை மாற்றப்பட்டு தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டது .
வருடாத்திர மகாஜன சபை கூட்டம் நாட்டாண்மை ஹாஜி செ.மு. மு. கலீலூர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மார்ச் 4 ஆம் நாள் 2012 அன்று
நடைபெற்றது .
ஆண்டு அறிக்கைகள் வாசிக்கப்பட்டு புதிய நிருவாகிகள் தேர்தல் நடைபெற்றது.
இதில் 2012 - 2015
வரை
*தலைவர்*
புதுமனைத் தெரு
A M ரபியுதீன்
*செயலாளர்*
பர்மா தெரு
M.ஜாகிர் ஹுசைன் Ex.M.C
*
துணைத்தலைவர் (பள்ளிவாசல் பொறுப்பு )*
மலாயாத் தெரு
A ஜெஹபர் ஷேக் அலாவுதீன்
*பொருளாளர்*
தெற்கு தெரு
KVS .அப்துல் காதர்
*
ஆடிட்டர்*
நடுத்தெரு
A M அப்துல் ரெஜாக்
*
52 பணப்பகுதி பொருளாளர்*
நடுத்தெரு
மு அ முஹம்மது அபுசாலிஹ்
*தி. ஹாஜி இப்ராஹிம்சா ராவுத்தர் வக்ப் தர்ம அறக்கட்டளை*
*அடிசனல் டிரஸ்டி*
நடுத்தெரு
ப மு ஹபிபுல்லாஹ்
*மொத்தம் பிரதிநிதிகள் = 21*
*தெரு தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்*
*
மேலத்தெரு/காட்டுப்பள்ளி தெரு*
இ.மு .முஹம்மது ஜமால்
V.P.M.A.ஹபீப் ரஹ்மான்
*பர்மா தெரு*
M.ஜாகிர் ஹுசைன் EX .M.C
T. சாதிக் பாட்சா
*பள்ளிவாசல் தெரு*
M M அப்துல் ரஷீத்
முஹம்மது இனாயதுல்லாஹ் (மஸ்தான் )
*
தெற்கு தெரு*
K.V.S.அப்துல் காதர்
சுல்தான் கபீர்
மு .முஜிபுர் ரஹ்மான்
பஜாலுதீன்
*
நடுத்தெரு*
ப மு ஹபிபுல்லாஹ்
அ மா அப்துல் ரெஜாக்
மு அ முஹம்மது அபுஸாலிஹ்
செ மு மு கலீலூர் ரஹ்மான்
மு முஹம்மது சுல்தான் (அமீன் )
*வடக்கு தெரு*
முஹம்மது அலி
முஹம்மது அப்துல் காதர்
*புதுமனைத் தெரு*
A M ரபியுதீன்
*மலாயாத் தெரு*
ஜெஹபர் ஷேக் அலாவுதீன்
*ஜெயம் தெரு*
பாபு (எ )ஷாஜஹான்
VTAN முஹம்மது ஹையும்
*
மலரும் நினைவுகள்*
*அடுத்தது தேர்தல் 2015*
No comments:
Post a Comment