Friday, 8 October 2021

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு


 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி பி காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருவாரூர் மாவட்ட தலைவர் எம் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் இஸ்லாமிய பகுதிகளில் நடைபெறக் கூடிய பிரச்சினைகள் சம்பந்தமாகவும் வளர்ச்சிப் பணிகள் சம்பந்தமாகவும் 45 நிமிடத்திற்கு மேல் பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு, விஜயகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் பி, சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment