நமதூர் குளத்தான்கரையா வீட்டு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனும் பகுருதீன், குத்புதீன், சலாவூதீன்,ஜெஹபர் சேக் அலாவுதீன், பரித்துல் ஹக்கு இவர்களின் தகப்பனாருமான பக்கீர் உசேன் அவர்கள் வடக்கு தெரு எஸ்.ஆர் காலணியில் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை11.மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment