10/10/2021,
அஸ்ஸலாமு அலைக்கும்..
நமதூர் கொடிநகர் முஹைதீன் ஆண்டவர்கள் ஊர் உறவின் முறை ஜமாஅத் இமாம்களுக்காக தனி நன்கொடையாளர்களால் கட்டப்பெற்று வந்த கட்டிடம், நமதூர் ஜமாஅத் தலைவர் ஹாஜி *V.S.N.முஹம்மது ஆதம் BSC, BGL* , அவர்கள் தலைமையில் , *ஜமாஅத் நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் ஜமாஅத்தார்கள்* முன்னிலையில், ஹாஜி *K.S.A.முஹம்மது உசேன், BSC, MA* அவர்கள் நாளை காலை 10 மணி அளவில் அர்ப்பணிக்கிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் நமதூர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இது போன்று நமதூருக்கு பல மக்கள் நல உதவிகள் செய்து வரும் மர்ஹூம் K.S.அப்துல் ஜப்பார் குடும்பத்தார்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி சிறப்பாக செயல் பட்டு வரும் நமதூர் ஜமாஅத் தலைவர் ஹாஜி *V.S.N.முஹம்மது ஆதம்*, ஜமாஅத் நிருவாகிகள் மற்றும் பிரதிநிதிகள் அனைவருக்கும் கொடிநகர் தகவல் குழுமம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேம். அல்ஹம்துலில்லாஹ்.புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே,
No comments:
Post a Comment