நமதூர் மலாயத்தெரு மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும் நமது ஜமாஅத் முன்னாள் தலையாரி மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மச்சானும் ,அப்துல் ஹை ,சின்னராஜா என்கிற செய்யது முஹம்மது மற்றும் ஆட்டோ பாஷா இவர்களின் தாய் மாமாவுமாகிய அப்துல் மஜீத் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 06.10.2021 காலை 11 மணிக்கு
No comments:
Post a Comment