Thursday, 31 December 2020

மௌத் அறிவிப்பு கா.செ.மு.அப்துல் சலாம்

 



 நமதூர் காயிதே மில்லத் தெரு கா.செ.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனாரும், A.கனியுர் ரஹ்மான் அவர்களுடைய தகப்பனாரும், அடியக்கமங்கலம் A.P.A.முஹம்மது ஃபுரோஸ், மர்ஹும் A.அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது இஸ்மாயில், முஹம்மது இம்ரான், முஹம்மது இக்ரமுல்லா ஆகியோரின் பாட்டனாருமாகிய ஹாஜி *கா.செ.மு.அப்துல் ஸலாம்* அவர்கள் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன் 


 அன்னாரின் ஜனாசா நாளை *01/01/2021* காலை *11* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். .

 *நமதூர் மௌத் அறிவிப்பு.* 31/12/2020 

நமதூர் தாஜ்பிராக் ஷா தெரு M.ரபி அஹமது, M.அப்துர் ரஹ்மான், M.பஷீர் அஹமது ஆகியோரின் தகப்பனாரும் A.K.அலி அக்பரின் மாமனாருமாகிய கெடிகார வீட்டு *A.முஹம்மது கபீர்* அவர்கள் புதுமனை தெரு, துக்கான் நகரில் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன். 


 அன்னாரின் ஜனாசா இன்று மதியம் 12 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்

திருவாரூர் நகராட்சியை கண்டித்து தமுமுக மமக ஆர்ப்பாட்டம்


 

தொடர் மழை பெய்து வருகிறது

Wednesday, 30 December 2020

 *வெளியூர் மௌத் அறிவிப்பு

நமதூர் மலாயத்தெரு, குட்டா வீட்டு மர்ஹும் மெ.மு.முஹம்மது யூனுஸ் அவர்களின் சின்ன மாமியாரும் முஹம்மது இப்ராஹிம் தமீமுல் அன்சாரி ஆகியோரின் பாட்டியாருமான சேத்தா என்கிற *ஹயிருன் நிஷா பீவி* அவர்கள் திருவாரூர் விஜயபுரம் ஜின்னாத்தெருவில் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு திருவாரூர் விஜயபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்..

Wednesday, 23 December 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு தஞ்சாவூர்

 வெளியூர் ஜனாஸா அறிவிப்பு இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜுவூன் நமதூர் மலாயாத்தெரு மர்ஹும் அபுஷாலிஹ் ஹாஜியார் அவர்களின் மகனாரும், ஜெகபர் ஷேக் அலாவுதீன், அப்துல்லாஹ் அவர்களின் சகோதரரும், ஹாஜா நசீருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் காதர் அவர்கள் தஞ்சாவூரில் வபத்தாகிவிட்டார்கள்

அன்னாரின் ஜனாசா 1 மணிக்கு தஞ்சை பாம்பாட்டி தெரு பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday, 22 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு ஹைருன்னிசா

 



 நமதூர் புதுமனைத்தெரு கருவேப்பிலை வீட்டு மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும் M.M.I .முக்தார் ஹூசேன் ,M.M.I.ஹபிப் முஹம்மது,M.M.I.முஹம்மது முஸ்தபா ஆகியோர்களின் தாயாரும் ,அடியக்கமங்கலம் அன்வர் சதாத் மற்றும் தெற்கு தெரு முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்களின் மாமியாருமான ஹைருன்னிசா அவர்கள் தனது இல்லத்தில் மௌத். 



 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால்பாளையம் பாச்சோற்றுப்பெருவிழா அழைப்பு


 

Sunday, 13 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு பாத்திமா பீவி

 நமதூர் மாலிக் மளிகை உரிமையாளர் நாசர்

அவர்களின் தாயார் 

பாத்திமாபீவி அவர்கள்

நடுத்தெருவில் மெளத்



Thursday, 10 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு ஜெய்த்துன் பீவி



 நமதூர் பள்ளிவாசல் தெரு கொல்லாபுரத்தார் வீட்டு  கொ.அ.முஹம்மது துல்பக்கிர், கொ.அ.ஹாஜா அலாவுதீன், கொ.அ.முஹம்மது யூசுப்தீன் ஆகியோரின் தாயாரும், திருவிடச்சேரி மு.முஹம்மது யாசின் அவர்களின் மாமியாருமாகிய *கொ.அ.ஜெய்துன் பீவி* அவர்கள் தெற்குத்தெரு தாஜ் காலணியில் மௌத். 


அன்னாரின் ஜனாசா இன்று இரவு *8 மணிக்கு* நல்லடக்கம் செய்யபடும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன். 



வெளியூர் மௌத் அறிவிப்பு

Sunday, 6 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு அபுசாலிஹ்





 நமதூர் கொஞ்சுலி வீட்டு மர்ஹூம் நெய்னாம்ஷா ராவுத்தர் அவர்களின் மகனாரும் 

A.சுல்தான் சலாவுதீன் 

A.முகம்மது அன்சாரி 

A.முகம்மது மஹசூக் (பாபு)

ஆகியோரின் தகப்பனாரும் 

A.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மாமனாரும்

H.ஃபர்ஹானுதீன் அவர்களின் பாட்டனாருமாகிய 

கொஞ்சுலி ஹாஜி N.முகம்மது அபுசாலிஹ் அவர்கள் தெற்கு தெரு

இறையருள் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 8:00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

கொடிக்கால்பாளையம்

Wednesday, 2 December 2020

புரெவி புயல் எச்சரிக்கை எதிரொலி மழை. பெய்து வருகிறது

 * புரெவி புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு  


* குமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் - வானிலை மையம்  

#Puravicyclone

Sunday, 29 November 2020

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு அப்துல் ஜப்பார்



நமதூர் கொடிநகர்  நடுத்தெரு 

இ.ஜபருல்லா அவர்களின் சம்பந்தரும், A.முஹம்மது இஸ்மத் அனீஸ் அவர்களின் தகப்பனாருமாகிய M.அப்துல் ஜப்பார் அவர்கள் மலேசியாவில் மௌத்.


இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்.. 



நமதூர் மௌத் அறிவிப்பு தமீஜின்னிசா



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜுவூன்


 நமதூர் மேலத்தெரு 

நானி வீட்டு மர்ஹூம் ப.மு அப்துல் ரெஜாக் பாய்  அவர்களின் மருமகளும், அ.செய்யது பஹ்ருதீன் அவர்களின் மனைவியும், செய்யது சிராஜுல் ஆரீபீன் &  ஹாஜா அலாவுதீன் அவர்களின் தாயாருமான தமீஜ்ன்னிஸா அவர்கள் ஆசாத் நகரில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா 29.11.2020 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11:00மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்

Saturday, 28 November 2020

நமதூர் மௌத் அறிவிப்பு ஹலிமா பீவி




*நமதூர்   தெற்கு தெரு மர்ஹும் ஆ.மெ.சு. முஹம்மது ஜெஹபர்  அவர்களின் மனைவியும்,* *M.ஜாஹிர் ஹுசைன்,* *M.ஹசன் குத்தூஸ், M.சுல்தான் அப்துல் காதர் இவர்களின் தாயாருமகிய* *ஹலிமா பீவி அவர்கள் மௌத்.*

 

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 27 November 2020

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் அழைப்பு

 



#கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் வருடாந்திர மஹாஜன சபை கூட்டம் வரும் 28/11/2020 சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நடைப்பெற உள்ளது.



தலைக்கட்டு சோறு வரும் 29/11/2020 ஞாயிறு காலை 8 மணி முதல் வழங்கப்படும்.


இதில்  நமது ஜமாஅத்தார்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


ஜமாஅத் நிர்வாகம்

நமதூர் மௌத் அறிவிப்பு முஹம்மது ஜூனைது



 

Thursday, 26 November 2020

கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அறிவிப்பு



*நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் அறிவிப்பு*


புயல் மழை காரணமாக  ஹிஜ்ரி 1442 ரபியூல் ஆகிர் பிறை 11 (26.11.2020) வெள்ளிக்கிழமை இரவு  நடைப்பெற வேண்டிய வருடாந்திர மஹாஜன சபை கூட்டம்   மற்றும்   மௌலீது மஜ்லீஸ் மற்றும் தலைக்கட்டு சோறு வழங்கல் ஆகியன   மாற்றப்பட்ட அட்டவணை விபரம்


இன்ஷாஅல்லாஹ்

26.11.2020 வியாழக்கிழமை மாலை மஃஹரிப் தொழுகை பிறகு மௌலீது மஜ்லீஸ்


28.11.2020 சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 9:30 மணிக்கு வருடாந்திர பொதுசபை கூட்டம்


29.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை   தலைக்கட்டு சோறு வழங்கல் 


மேற்கண்ட நிகழ்வுகளில் நமது ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

-

ஜமாஅத் நிர்வாகம்



26.11.2020

வெளியூர் மௌத் அறிவிப்பு அமீருன் பீவி



*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.*


கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹூம் வா. மெ. மு. முஹம்மது காசிம் அவர்களின் மகளும் ஹாஜி சேக் முஹம்மது மற்றும் அப்துல் அஜிஸ் இவர்களின் சகோதரியும் மர்ஹூம் பஷீர் அஹமது அவர்களின் மனைவியும் ஜாஹிர் ஹுசைன் மற்றும் ஹலில் ரஹ்மான் ஆகியோரின் தாயாருமான *அமீருன் பீவீ* அவர்கள் அடியக்கமங்களம் புதுத்தெரு தனது இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள் .


 அன்னாரது ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

நமதூர் மௌத் அறிவிப்பு ஜெஹபர் அலி

 


கொடிக்கால்பாளையம் ஸூஃபி நகர் கறி கடை ஜெஹபர்அலி அவர்கள்  மெளத்.

அன்னாரின் ஜனாசா இன்று முற்பகல் 11:30 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்


Wednesday, 25 November 2020

#நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும்

 #நிவர் புயல் எச்சரிக்கை அறிவிப்பு எதிரொலியாக கொடிக்கால்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்  மிதமான மழை பெய்து கொண்டு இருக்கிறது.

நாள் முழுவதும் லோசான முதல் மிதமான மழை இருந்து வருகிறது.


மிதமான வேகத்தில் காற்றும் வீசி வருகிறது. 


மின்சாரம் இருக்கிறது


புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே புயல் இன்னும்1 மணிநேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது.


இரவு 10:45  மணி நிலவரம்

25.11.2020

Saturday, 21 November 2020

நமதூர் மௌத் அறிவிப்பு ரஹ்மத்துல்லா





*நமதூர் மர்ஹூம் குஸ்கா ஷேக் அலாவுதீன் அவர்களின் மகனார்  ரஹமத்துல்லா அவர்கள் தெற்குத் தெருவில் மெளத்


இன்று மாலை5மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

நமதூர் மௌத் அறிவிப்பு சேக் முஹம்மது





 நமதூர் சின்ன கனி வீட்டு டீக்கடை அப்பா என்கிற மர்ஹூம் முஹம்மது நத்தர் அவர்களின் மகனும்,  M.அமீர் ஹாஜம் இவர்களின் சகோதரரும் S.ஹம்தான் அக்ரம், S.ராசித் இவர்களின் தகப்பனாரும் சேட் என்கிற M.சேக் முஹம்மது அவர்கள் புதுமனைத் தெருவில் மௌத். 


அன்னாரின் ஜனாஸா காலை 11.00 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்

Friday, 13 November 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு

 கொடிநகர்  தெற்குத்தெரு மலுக்கம்மா வீட்டு

மர்ஹீம் M. I. முபாரக் அவர்களின் சம்மந்தியும்

திருவாரூர், விஜயபுரம் அம்மையப்பனார்  வீட்டு M. I. தாஜுதீன் அவர்களின்

தாயாருமான  *செல்லாச்சி* என்கிற ஹாஜியா *ஜுபைதா* *அம்மாள்* அவர்கள் வஃபாதாஹிவிட்டார்கள் 

அன்னாரின் ஜனாஸா இன்று (13/11/2020)

காலை 11 மணிக்கு விஜயபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.. 


*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்* 



Thursday, 12 November 2020

நமதூர் மௌத் அறிவிப்பு முஹம்மது தையபு






நமதூர் நடுத்தெரு மர்ஹூம் V. M. M. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனாரும்,  மர்ஹூம் V. M. M.M. முஹம்மது அலி, மர்ஹூம் V. M.M.M. முஹம்மது அபூபக்கர், ஹாஜி V. M. M.M. முஹம்மது உஸ்மான் ஆகியோர்களின் சகோதரரும், ஹாஜி N. ருக்னுதீன், ஹாஜி N. அமானுல்லாஹ் இவர்களின் மைத்துனருமாகிய V. M.M.M. முஹம்மது தையூப்அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள். 



அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8:30 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்

Wednesday, 11 November 2020

நமதூர் மௌத் அறிவிப்பு ஹனிபா பீவி




நமதூர் கொடிநகர்  முதலைகுட்டி வீட்டு மர்ஹும் ஜமால் முஹம்மது அவர்களின் மனைவியும், தமீம் அன்சாரி, முஹம்மது அசாருதீன் ஆகியோரின் தாயாருமாகிய *ஹனிபா பீவி* அவர்கள் தெற்கு தெரு மருத்துவமனை எதிரில் மௌத்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலேஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாசா இன்று நல்லடக்கம் செய்யப்படும் 

Friday, 6 November 2020

நமதூர் மௌத் அறிவிப்பு செய்யது முபாரக்



06.11.2020


நமதூர் மேலத்தெரு ஹாலா வீட்டு மர்ஹூம் முஹம்மது அலி சாஹிப் அவர்களின் மகனாரும் ,s.சபாயத் அஹமது அவர்களின் தகப்பனாரும் ,முத்துப்பேட்டை அன்வர்தீன் அவர்களின் மாமனாரும் , M.A. தாஹா சாஹிப் அவர்களின் சகோதரருமான தம்பி சாஹிப் என்கிற  செய்யது முபாரக் சாஹிப் அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் ஜனாசா இன்று மாலை4:30 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.

நமதூர் மௌத் அறிவிப்பு நாசர்தீன்

 

06.11.2020


நமதூர் ஸூஃபி நகர் நடுத்தெரு  மர்ஹூம் ஹஜ்ரத் S.K சுலைமான் பாகவி அவர்களின் மருமகனும் ,மர்ஹூம் செய்யது முஹம்மது அவர்களின் மகனாரும் ,சவ்பிக்குள் மில்லத் ,செய்யது முஹம்மது என்கிற அர்சத் ஆகியோர்களின் தகப்பனாருமான s. நாசர்தீன் அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்


அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Saturday, 24 October 2020

மௌத் அறிவிப்பு ஹாஜா மெய்தீன்



*நமதூர் நடுத்தெரு Y.M.ஜபருல்லா, Y.M.ஷேக் அப்துல் காதர் இவர்களின் மச்சான் ஹாஜா மெய்தீன் அவர்கள் மௌத்.*


*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்*


 *அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.*


24.10.2020

Monday, 19 October 2020

நமதூர் மௌத் அறிவிப்பு அஸ்மா பீவி




மேலத்தெரு ஹாலா வீட்டு மர்ஹூம் செய்யது சாஹிப் அவர்களின் மகளும் மில்லுகார வீட்டு மர்ஹூம் S M ஜெஹபர் சாதிக் (வாத்தியார்) அவர்களின் மனைவியும், நூருல் அமீன் அவர்களின் தாயாரும் அம்பகரத்தூர் சிராஜுதீன் அவர்களின் மாமியாருமான அஸ்மாபீவி அவர்கள் மௌத். இன்று காலை 11.30 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

Thursday, 8 October 2020

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்


: மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்


* ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் ட்விட்டரில் தகவல்


* அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழப்பு

#RamVilasPaswan

Kodikkalpalayam

Tuesday, 6 October 2020

மௌத் அறிவிப்பு அப்துல் ஹமீது




நமதூர் பள்ளிவாசல் தெரு பண்டாரிK. நாகூர் கனி அவர்களின் மச்சானும் பதுருதீன்,ஜாஹிர் ஹூசேன் ஆகியோர்களின் தகப்பனாருமான சம்சு அப்பா என்கிற அப்துல் ஹமீது அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்


அன்னாரின் ஜனாசா 07.10.2020 புதன்கிழமை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

கொடிக்கால்பாளையம்

Monday, 5 October 2020

மௌத் அறிவிப்பு V.M.A.தாஜூதீன்

 



05.10.2020


நமதூர் பர்மாதெரு தாடிவீட்டு V.M.A ஹாஜா மைதீன் ,அன்வர்தீன் இவர்களின் சகோதரரும் ஜியாவூதீன், நசூருதீன்,ஜப்ரான் இவர்களின் தகப்பனாரும், புதுமனைத்தெரு செல்லத்தம்பி என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மாமானருமாகிய  V.M.A தாஜூதீன் அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்


இன்று இரவு 7:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 2 October 2020

மௌத் அறிவிப்பு

நமதூர்  புதுமனைத்தெரு J.P.முஹம்மது யூசுப் ,செ.மு.மு.அப்துல் ஹமீது இவர்களின் சம்மந்தியும் S. முஹம்மது ரபீக்,S.Sமளிகை S.செய்யது இப்ராஹிம் ஆகியோர்களின் தாயாருமான ஷரீபா பீவி அவர்கள் தெற்கு தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்


அன்னாரின் ஜனாசா 03.10.20 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஏனங்குடி கேதாரிமங்கலம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


*கொடிக்கால்பாளையம் செய்திகள்*

கொடிக்கால்பாளையம்

Tuesday, 29 September 2020

வெளியூர் ஜனாஸா அறிவிப்பு*

 *

*நமதூர் தெற்குத் தெரு போயாகட்டை வீட்டு மர்ஹீம் K.M. முஹம்மதுதாவுது அவர்களின் பேரனும்,  K.M.D. முஹம்மது ரபீக் அவர்களின் மகனாரும்,  M.R யூசுப்தீன் அவர்களின் அண்ணனுமான பாபுஜி என்கிற  M.R சாகுல்ஹமீது அவர்கள் திருச்சியில் மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்


இன்று காலை 9 மணிக்கு திருச்சி யில் நல்லடக்கம் செய்யப்படும்

Monday, 28 September 2020

*வெளியூர் மௌத் அறிவிப்பு



28.09.2020


நமதூர் ஜெயம் தெரு மேலவீட்டு ஹாஜா மைதீன் அவர்களின் மைத்துனரும் நடுத்தெரு V.T.Aஹாஜா சேக்அலாவுதீன் அவர்களின் சம்மந்தரும் அமீருதீன், ஹசன் குத்தூஸ் இவர்களின் மாமனாருமாகிய முஹம்மது மரைக்காயர் அவர்கள் கூத்தூர் சமதானிய தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்

கொடிக்கால்பாளையம் மழை

Thursday, 24 September 2020

நமதூர் மௌத் அறிவிப்பு கலிபத்துல்லா








கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு ஆட்டோ ஜாஹிர் மற்றும் கபீர் அவர்களின் தகப்பனார் மாப்பிள்ளை என்கின்ற கலிபத்துல்லா அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..


ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் நேரம் இன்று இரவு 8:30 மணிக்கு

கொரோனா வுக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

திருவாரூர் ஜனாஸா அறிவிப்பு*

 *


  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூவூன்    *நமதூர் மர்ஹூம் வெங்கலம் அப்துல் சமது அவர்களின் மகனாரும் வெங்கலம் ஜபருல்லா அவர்களின் சகோதரரும் அபுபக்கர் அவர்களின் தகப்பனாருமான வெங்கலம் அப்துல் காதர் அவர்கள் திருவாரூர் மாரியம்மன் கோவில் தெருவில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 3:30மணிக்கு திருவாரூரில் நல்லடக்கம் செய்யப்படும் .*

Tuesday, 22 September 2020

நமதூர் மௌத் அறிவிப்பு கா.செ.மு.தா.அமீருதீன்




 *நமதூர்  நடுத்தெரு  மர்ஹூம் கா. செ. மு. தாஜூதீன் அவர்களின் மகனாரும் ,S.M.T.சலாவுதீன், மர்ஹூம் S.M.T. கமருதீன், S.M.T. நஜூபுதீன் ஆகியோரிகளின்  மூத்த சகோதரரும்,(தீன் மளிகை) A.ஜெஹபர்தீன், A.அலீமுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய S.M.T. அமீருதீன் அவர்கள் தெற்குத் தெருவில் மௌத்* 

*ஜனாஸா  நாளை 23/09/2020 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்*

கொடிக்கால்பாளையம்

Sunday, 20 September 2020

நமதூர் மௌத் அறிவிப்பு காதி.முஹம்மது ஜெஹபர்

 



20.09.2020



நமதூர் மேலத்தெரு காதி. மர்ஹூம் முஹம்மது தாவுது அவர்களின் மகனாரும் தமிமுன் அன்சாரி ,ரசூல் மைதீன் ஆகியோர்களின் தகப்பனாருமான காதி. முஹம்மது ஜெஹபர் அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.



KOM NEWS ONLY

Friday, 18 September 2020

நமதூர் மௌத் அறிவிப்பு வெ.ப.மு.உம்மல் மூமீனா பீவி

 


18.09.2020


நமதூர் ஜெயம் தெரு மர்ஹூம் வெ.ப முஹம்மது தாவூத் அவர்களின் மனைவியும் வெ.ப.மு.சதக்கத்துல்லா மற்றும் வெ.ப.மு .அமானுல்லாஹ்  ஆகியோர்களின் தாயாரும் ச.முஹம்மது இம்தியாஸ் அவர்களின் பாட்டியாளுமான உம்மல் மூமினா பீவி அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.


அன்னாரின் ஜனாசா நாளை 19.09.2020 சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


*KOM NEWS ONLY*

வெளியூர் மௌத் அறிவிப்பு ஹசன் பாஸ் பாண்டிச்சேரி

 வெளியூர் மௌத் அறிவிப்பு


18.09.2020





நமதூர் தெற்கு தெரு சைக்கிள் கடை மர்ஹூம் அப்துல்லா அவர்களின் மகனும் ஜூனைது ,ஹாஜா அலாவுதீன் ,ஹாஜா மைதீன், அப்துல் ரஷீத் ஆகியோர்களின் மைத்துனருமான ஹசன் பாஸ் அவர்கள் பாண்டிச்சேரியில் மௌத்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


KOM NEWS ONLY

கொடிக்கால்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Thursday, 17 September 2020

கொரோனாவுக்கு அடுத்த எம்.பி பலி

கடந்த மாதம் 14ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில்.திருப்பதி எம்.பி     துர்கா பிரசாத் ராவ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக இன்று துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார்.


இவரது மறைவு ஆந்திர மாநில அரசியல் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த துர்கா பிரசாத் ராவ் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Monday, 14 September 2020

சிங்கப்பூர் மௌத் அறிவிப்பு

 வெளியூர் மௌத் அறிவிப்பு


14.09.2020



        நமதூர்  ஜெயம் தெரு செவுட்டா வீட்டு மர்ஹூம் வா.ப.மு முஹம்மது சுலைமான் அவர்களின் மகனும் மர்ஹூம்  கமாலுதீன்,முஹம்மது அலி ஜின்னா, தாஜூதீன், அப்துல் சலாம் ஆகியோர்களின் மூத்த சகோதரருமான VPM ஹபிபுல்லா அவர்கள் சிங்கப்பூரில் மௌத்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்



 இன்று மதியம் 2 மணிக்கு சிங்கப்பூரில்  நல்லடக்கம் செய்யப்படும்

Thursday, 10 September 2020

அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு (ரமீஜூத்தீன்)

 வெளியூர் மௌத் அறிவிப்பு


10.09.2020


நமதூர் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு மர்ஹூம் ஹாஜி மு.இ.மு.அப்துல் ஜப்பார் மற்றும் அவர்களின் சகோதரர்கள் ஆகியோர்களின் சகோதரியின் மகனும் அடியக்கமங்கலம் கொய்யாபழத்தார் வீட்டு மர்ஹூம் ஜெய்னுதீன் அவர்களின் மகனாருமான தமீஜூதீன் அவர்கள் அடியக்கமங்கலம் புதுமனைத்தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.


அன்னாரின் ஜனாசா  11.09.2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

*KOM NEWS ONLY*

*வெளியூர் மௌத் அறிவிப்பு

 *



10.10.2020

நமதூர் முன்னாள் பேஷ் இமாம் மர்ஹூம் உமர் ஆலிம் அவர்களின் மூத்த மருமகனும் முஹம்மது பிஸ்மில்லா அவர்களின் மச்சானும் சேக்தாவூது, அமானுல்லாஹ், பக்கீர் முஹம்மது ஆகியோர்களின் சகலரும் ஹாஜா முகைதீன்,முபாரக், உதுமான், இஸ்மாயில் ஆகியோர்களின் தகப்பனாருமான ஜெஹபர் அலி அவர்கள் முத்துப்பேட்டையில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்


அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு முத்துப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்.


*கொடிக்கால்பாளையம் செய்திகள்*

*KOM NEWS ONLY*