#நிவர் புயல் எச்சரிக்கை அறிவிப்பு எதிரொலியாக கொடிக்கால்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை பெய்து கொண்டு இருக்கிறது.
நாள் முழுவதும் லோசான முதல் மிதமான மழை இருந்து வருகிறது.
மிதமான வேகத்தில் காற்றும் வீசி வருகிறது.
மின்சாரம் இருக்கிறது
புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே புயல் இன்னும்1 மணிநேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது.
இரவு 10:45 மணி நிலவரம்
25.11.2020
No comments:
Post a Comment