Thursday, 26 November 2020

கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அறிவிப்பு



*நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் அறிவிப்பு*


புயல் மழை காரணமாக  ஹிஜ்ரி 1442 ரபியூல் ஆகிர் பிறை 11 (26.11.2020) வெள்ளிக்கிழமை இரவு  நடைப்பெற வேண்டிய வருடாந்திர மஹாஜன சபை கூட்டம்   மற்றும்   மௌலீது மஜ்லீஸ் மற்றும் தலைக்கட்டு சோறு வழங்கல் ஆகியன   மாற்றப்பட்ட அட்டவணை விபரம்


இன்ஷாஅல்லாஹ்

26.11.2020 வியாழக்கிழமை மாலை மஃஹரிப் தொழுகை பிறகு மௌலீது மஜ்லீஸ்


28.11.2020 சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 9:30 மணிக்கு வருடாந்திர பொதுசபை கூட்டம்


29.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை   தலைக்கட்டு சோறு வழங்கல் 


மேற்கண்ட நிகழ்வுகளில் நமது ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

-

ஜமாஅத் நிர்வாகம்



26.11.2020

No comments:

Post a Comment