நமதூர் பள்ளிவாசல் தெரு கொல்லாபுரத்தார் வீட்டு கொ.அ.முஹம்மது துல்பக்கிர், கொ.அ.ஹாஜா அலாவுதீன், கொ.அ.முஹம்மது யூசுப்தீன் ஆகியோரின் தாயாரும், திருவிடச்சேரி மு.முஹம்மது யாசின் அவர்களின் மாமியாருமாகிய *கொ.அ.ஜெய்துன் பீவி* அவர்கள் தெற்குத்தெரு தாஜ் காலணியில் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு *8 மணிக்கு* நல்லடக்கம் செய்யபடும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்.
No comments:
Post a Comment