நமதூர் தெற்குத் தெரு மர்ஹூம் கா.செ.மு.அப்துல் பத்தாஹ் அவர்களின் மருமகளும் , தா.அ அப்துல் ஜலீல் அவர்களின் மகளும், தங்கப்பா என்கிற கா.செ.மு.அ. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் பிஸ்மித்தீன் அவர்களின் தாயாருமான பிர்தவ்ஸ் பேகம் அவர்கள் மௌத் .
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment