Wednesday, 8 March 2023

நமதூர் மௌத் அறிவிப்பு



08.03.2023


நமதூர்  வடக்குத்தெரு மர்ஹூம் சி.ப.முஹம்மது மூஸா அவர்களின் சம்பந்தியும் M.முஹம்மது யூசுப்தீன் அவர்களின் மாமியாரும், புலிவலம் M.முஹம்மது சுபஹான், M.முஹம்மது ஜியாவுதீன் ஆகியோரின் தாயாருமான *ஹபீப் நிஷா* அவர்கள் தனது மகள் இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லா ஹி வ இன்னா இலைஹிராவூன்



அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு   நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment