14.03.2023
#கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹும் வா.மெ.மு.முஹம்மது காசிம் அவர்களின் மகனாரும்
மர்ஹூம் ஹாஜி மு.இ.மு.அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும்
ஹாஜி M.ஷேக் முஹம்மது அவர்களின் சகோதரரும்,
அ.பரக்கத்துல்லாஹ், அ.ரஹ்மத்துல்லாஹ்,
அ. சலாமத்துல்லாஹ்,
அ.ரில்வானுதீன் அவர்களின் தகப்பனாரும்,
ஹலீலுர் ரஹ்மான், ஜ.பைசல் முகமது அவர்களின் மாமனாருமாகிய
ஹாஜி M.அப்துல் அஜிஸ்
அவர்கள் சிங்கப்பூரில் மௌத்
Kodinagar Times
No comments:
Post a Comment