12.03.2023
நமதூர் சூஃபி நகர் நடுத்தெரு பட்டிக்கார வீட்டு மர்ஹூம் ப.ஜா.மு.அப்துல் பத்தாஹ் அவர்களின் மருமகனும் ,அ.ஹாருன் ரஷீத் அவர்களின் மச்சானும்,ஹா. ரஹ்மத்துல்லா அவர்களின் மாமனாருமாகிய பி.தாஜூதீன் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment