Sunday 5 March 2023

மேலத்தெரு ஜமாஅத் புதிய நிர்வாகிகள்



இன்று 05.03.2023 நடைப்பெற்ற கொடிக்கால்பாளையம் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் மஹாஜன சபை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 

புதிய நிர்வாகம் விபரம் பின்வருமாறு. 


நாட்டாண்மை: H. ஹலிக்குஜ்ஜமான்


செயளாலர்: P.S.A. ஹாஜா அமீருதீன். 


முத்தவல்லி: N. அமானுல்லாஹ்


பொருளாளர்: K. முஹம்மது ரஸ்வி ஜமான். 


ஆடிட்டர்: A. R. அமீர் அலி


ஆலோசகர்: டத்தோ. O.N.M. ஷாஹுல் ஹமீது. 


நிர்வாக குழு உறுப்பினர்கள். 


M. தாரிக் அஹமது

M. நூர் முஹம்மது

S. சாதிக் பாட்சா

H. குத்புதீன்

M. ஜியாவுதீன்

No comments:

Post a Comment