04/03/2023,
நமதூர் கொடிநகர் நடுத்தெரு மர்ஹூம் வா.மெ.மு.முஹம்மது காசிம் அவர்களின் மகளும், ஹாஜி எம்.ஷேக் முகமது, ஹாஜி எம்.அப்துல் அஜிஸ் அவர்களின் சகோதரியும் திட்டச்சேரி மர்ஹூம் கே.எம்.எச்.ஹோஜி முஹம்மது அவர்களின் மனைவியுமான ரெஜிசா பீவி அவர்கள் சிங்கப்பூரில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
No comments:
Post a Comment