15.03.2023
நமதூர் காயிதே மில்லத் தெரு மர்ஹூம் கா.செ.மு. அப்துல் சலாம் அவர்களின் மனைவியும் ,A. கனியுர் ரஹ்மான் அவர்களின் தாயாருமான A. மும்தாஜ் பேகம் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடும்.
No comments:
Post a Comment